இலவச பாடப்புத்தகங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்

Loading… 2023 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணைக்காக மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்குவது தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 45% பாடப்புத்தகங்கள் அரச அச்சங்களிலும், 55% பாடப்புத்தகங்கள் தனியார் அச்சக நிறுவனங்களாலும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தகுதிவாய்ந்த 22 தனியார் அச்சக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்டுள்ளது. Loading… இந்தியக் கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட காகிதத்தின் முதல் கையிருப்பையும் அரச அச்சுகங்கள் … Continue reading இலவச பாடப்புத்தகங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்